லா லீகா பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ரியால் மாட்ரிட். 

மட்ரிட்: செவ்வியா காற்பந்துக் குழுவை 2-1 என போராடி வென்று, லா லீகா பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ரியால் மாட்ரிட்.


   


முற்பாதி நேரத்தில் செவ்வியாவின் டி ஜோங் தலையால் முட்டித் தள்ளிய பந்து, காணொளி உதவி நடுவர் முறைக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டது.


இந்நிலையில் 69வது நிமிடத்தில் காசிமிரோ இன்னோர் கோலைப் போட வெற்றியைத் தனதாக்கி, பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது ரியால் மாட்ரிட்.