26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் வென்றன. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களையும், திமுக 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
அதிமுக கைப்பற்றின மாவட்டங்களின் பட்டியல்
- கோவை
- தருமபுரி
- கடலூர்
- ஈரோடு
- கன்னியாகுமரி
- கரூர்
- நாமக்கல்
- தேனி
- திருப்பூர்
- புதுக்கோட்டை
- தூத்துக்குடி
- விருதுநகர்
- அரியலூர்
- சேலம் (அதிமுக கூட்டணியிலிருக்கும் பாமக, சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது)
திமுக கைப்பற்றின மாவட்டங்களின் பட்டியல்
- மதுரை
- நீலகிரி
- திண்டுக்கல்
- பெரம்பலூர்
- கிருஷ்ணகிரி
- நாகை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- ராமநாதபுரம்
- திருச்சி