கடலூர் மாவட்டம், புலியூர் ஊராட்சி மன்ற தலைவராக நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணிவண்ணன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனைச் சந்தித்து ஆசி பெற்றார். உடன் புலியூர் வீரமணி சுரேஷ் ராமச்சந்திரன் ஆறுமுகம் பக்தவச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனைச் சந்தித்து ஆசி பெற்றார்.