தமிழகத்தில் பீர் பாட்டில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைகளை அனைத்து மதுபான கடைகளிலும் ஒட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவு.
கோல்டன் ஈகிள் லெகர்,கோல்டன் டீலக்ஸ், மார்க்கோ போலோ, பிளாக்நைட் ஸ்டிராஸ் பீர் வகைகள் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நிறுவன பீர்கேற்ப விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்படும். இந்த மாற்றம் இன்று முதல் எல்லா மதுபான கடைகளில் அமலுக்கு வந்தது.