கோவிட் 19 பலி எண்ணிக்கை 2,009ஆக உயர்வு


சீனா: சீனாவில் வுகான் மாகாணத்தில் இருந்து சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது கோவிட் 19  வைரஸ் நோய்க்கு  2,009 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் மேலும் 75,213 பேர் பாதிப்பாடைந்துள்ளார்கள் இதில் 12,000 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.


இதனால் உலக நாடுகள், இந்நோய் குறித்து அச்சத்தில் உள்ளது. மேலும் மாற்று மருந்துகளை கண்டுப்பிடிக்கும் தீவிரப்படுத்தப்படுள்ளது.