வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைப்பு!

வில்சன் கொலை வழக்கில் போலீஸார் ஆய்வு செய்ததில் குற்றவாளி அப்துல் சமீம், தெளபீக் ஆகியோர் NIA அமைப்பால் ஏற்கெனவே தேடி வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



 


அவர்களை பிடிக்க தமிழக 'Q' பிரிவு போலீஸார் தேடிவருகிறார்கள். இதனால் வழங்கில் முன்னேற்றம் உள்ளது எனவும். தற்போது  குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக போலிஸார் தெரிவித்தனர்.