செய்தி துளிகள் - கோயம்புத்தூர்

   


 கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ. ஷ்ரவன்குமார், துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, வேளாண் விற்பனைக்குழு இணை இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.