இந்திய போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சுதந்திர போராட்ட செயல்பாடுகளையும், அவரது வாழ்க்கையையும் குறித்து விளக்கும் வகையில் சுபாஷ் சந்திரபோசின் அருங்காட்சியம் செங்கோட்டையில் இன்று பிதமரால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.