ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பலி.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை சோழவந்தானை சேர்ந்த பார்வையாளர் ஸ்ரீதர்  கானை முட்டியதால் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


மேலும் ஸ்ரீதருக்கு மருத்துவமனையில் மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  ஸ்ரீதர் உயிரிழந்தார்.