உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் ஹேராம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவேறியதால் சினிமா வட்டாரத்தில் கமல் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் டிவிட்டரில் #20YearsOfHeyRam என்கின்ற ஹாஷ் டக் 5ம் இடத்தை பிடித்து பிரபலமாகி வருகின்றது.
மேலும் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹேராம் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அவரின் பாராட்டை பதிவிட்டார்.