பக்தவச்சலம் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா


சென்னை பக்தவச்சலம் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா பிப் 15, சனிக்கிழமை நடைபெற்றது.









     


இவ்விழாவை பக்தவச்சல கல்லூரி தலைமையாசிரியை C.N. ஈஸ்வரி தலைமை தாங்கினார். மேலும், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் N.ராஜேந்திரன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.