வாஷிங்டன்,
வாஷிங்டனில் உள்ள கேபிட்டலில் நடந்த நிகழ்ச்சியில் டிர்ம்ப் சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார். உரையைத் தொடங்குவதற்கு முன்பு டிரம்ப், சபா நாயகர் நான்சி பெலோசியிடம் கைகுலுக்க மறுத்தார். இதனால், நான்சி தனது மேசையில் இருந்த டிரம்ப் உரையின் நகலை கிழித்தார்.
இச்சம்பவம் அமெரிக்காவில் சர்ச்சையை உண்டாக்கியது.