காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமணம்

 


   


பெரணமல்லூர் அடுத்த மேல்நகர் பேடு கிராமத்தில் அதிகாலை தமிழ் சினிமா காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமணம் நடந்தது.


சினிமா வட்டாரங்கில் கடந்த சில மாதங்களாகவே இவரது திருமணம் பற்றி பேசப்பட்டு வந்த  நிலையில் இன்று யோகிபாபு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை அடுத்து பெரணமல்லூர்  மேல்நாகரம்பேட் பகுதியில் குலதெய்வம் மாரியம்மன் கோயிலில் தனது உறவினர்களில் ஒருவரான  மஞ்சுபார்கவியை திருமணம் செய்து கொண்டார்