கொரானா பரவுவதை தடுக்க கேரளாவில் திரையரங்குகள் 20 நாட்களுக்கு மூடல்

கொச்சி,


  சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.


 உலக அளவில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 28 ஆக உள்ளது. இதேபோன்று உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சக்க 14 ஆயிரக்து 549 ஆக உள்ளது.



கேரளாவின் கொச்சி நகரில் மலையாள திரையுலகின் பல்வேறு அமைப்புகள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை தி தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோன்று, கொரோனா வைரம் கோவிலில் வருகிற 14நதேதி முதல் நாத்தி பாதிப்பு எதிரொலியாக சபரிமலை அய்யப்பன் வரையில் நடைபெறவுள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என தேவசம் போர்டு கேட்டு கொண்டுள்ளது.