சேலம்,
சேலத்தில் நடைபெற்ற ஆதித்யா கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா மகளிர் தினம் சட்ட விழிப்புணர்வு மற்றும் துறைசார்ந்த 2020 ஆண்டுக்கான ஆதித்யா விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
விழாவை நடத்திய வழக்கறிஞரும் ஆதித்யா நிர்வாக அறங்காவலர் L. அஷ்வின் அலெக்ஸ் முன்னிலை வகிக்க. குத்து விளக்கு ஏற்றி முப்பெரும் விழாவை N. குணவதி தலைமை மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் சேலம். மற்றும் B.சர்மிளா. தலைவி சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிசபை சேலம் மாவட்டம். இவர்கள் விழாவை துவக்கி வைத்தார்கள். பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
சட்ட விழிப்புணர்வு மகளிர் தினம் விழாவும் மற்றும் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சாதனையாளர்களுக்கு துறைசார்ந்த விருதுகள் தந்து அவர்களை ஊக்குவித்து கௌரவித்தார்கள்.
இதில் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ப.தேவகாந்தன் அவர்களுக்கு (சிறந்த விளையாட்டு பயிற்சி இளம் வித்தகர்) எனும் விருது தந்து ஊக்குவித்து கௌரவித்தார்கள்.