பெங்களூரு,
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற் று மிகக்குறைந்த நிலையில் பயணிகள் இருந்தபடியால் அரசுப்போக்குவரத்து 300 பஸ்களின் இயக்கத்தை ரத்து செய்தது. கர்நாடகத்தில் படுவே கமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இன்றைய கணக்கில் 10 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பெங்களூரு போக்குவரத்து கழகம் நேற்று சுமார் 600 பஸ்களின் இயக்கத்தை ரத்து செய்தது.
இதே போல் அரசு போக்குவரத்தும் சுமார் 300 பஸ்களின் சேவையை ரத்து செய்தது. இந்த நிலையில் பெங்களூரு போக்குவரத்து கழகத்திற்கு தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 80 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் வரை யில் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கேஎஸ் கொரோனா வைாஸ் அச்சக்கால் ஆர்டிசி நிறுவனமும் நாள்தோறும் சுமார் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தெரிவி க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைக்கும் இதே நிலை நீடிக்கும் அதா வது கேஎஸ்ஆர்டிசி 300 பஸ்களையும் பிஎம்டிசி 600 பஸ்களையும் இயக்கிடாமல் நிறுத்தி வைத்திடும் என்று தகவல்கள் கூறுகின்றன.