செய்தி துளிகள் - திருப்பூர்

 


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடுமலை பேருந்து நிலையத்தில் முழுமையாக கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டனர். நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.