சிறுபான்மையினர் இன மாணவ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

 


திருச்சி,


சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாணவ/மாணவிகள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் சென்னை சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கோ அல்லது திருச்சிராப்பள்ளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கோ நேரடியாக வருவதை முற்றிலும் தவிர்க்குமாறும் இது குறித்த விவரங்களை nspnodal.mwtn@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.