அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது சரியான கூட்டணி தர்மம் திமுகவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட்டணிக் கட்சிகளை மதிப்பது என்பது அதிமுகவில் எப்போதும் இருந்திருக்கிறது. திமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகும். வாய்ப்பு வழங்கப்பட்டது. குழப்பம் நிலவிக் கொண்டிருக்கிறது அதிமுக வெற்றிகரமாக தங்களது மாநிலங்களவை உறுப்பினர்களை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. அடுத்தது திமுகவின் தலைவர்களில் ஒருவரான தலைவர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அவர் எம்பி எம்எல்ஏ அமைச்சர் இன்று பல பதவிகளை வகித்தவர் என்பதால் அவருக்கு அரசு மரியாதையை திமுக கேட்டு பெற்றிருக்க முடியும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போதும் திமுக ஏன் மௌனம் சாதித்தது என்பது உடன்பிறப்புகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அறிவாலயத்தில் பேராசிரியருடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்று ஒரு கோபம் வருத்தம் கூடவே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற ஸ்டாலின் அரசு மரியாதைக்கான கோரிக்கை விழுக்காடு ஏனென்று சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு மரியாதை
• R.A.RACHEL MARGARETTE