கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியும், அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரட்சி எச்சரித்துள்ளது மேலும் சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கடும் எச்சரிக்கை